help

பல்வேறு இடர்பாடுகளை தாண்டி மக்களின் பாதுகாப்பு மட்டுமில்லாமல் அவர்களின் அத்தியாவசியத்தில் ஏற்படும் சிரமங்களை போக்க தென்காசி மாவட்ட காவல் துறை சார்பாக உதவி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் உதவியை இணையத்தில் பதிவு செய்ய விண்ணப்ப பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது . கீழே இருக்கும் பொத்தானை அழுத்தி பதிவு செய்யலாம்.
ஒரு நபர் ஒரு எண்ணில் இருந்து ஒரு நாளைக்கு மூன்று முறை உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.