காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜி.சுகுணா சிங்  IPS துணை காவல் கண்காணிப்பாளர்  கோகுல கிருஷ்ணன் ஆய்வாளர்ஆடி வேல்
காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜி.சுகுணா சிங் IPS

தென்காசியின் முதல் காவல்துறை கண்காணிப்பாளர்.

துணை காவல் கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன்

தென்காசியின் முதல் துணை காவல்துறை கண்காணிப்பாளர்.

ஆய்வாளர்ஆடி வேல்

கடந்த 2019 இல் இருந்து தென்காசியின் சிறந்த ஆய்வாளர்.

 
 

தென்காசி மாவட்ட காவல்துறை

 

தென்காசி காவல் நிலைய பங்கு என்பது சட்ட ஒழுங்கு பாதுகாப்பது மட்டுமல்லாமல் பொது மக்களிடையே மனித நேயத்துடன் நடந்து கொள்வது என்பது முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக மக்களுக்காகவே காவலர்கள் என்பதை மனதில் வைத்து சட்ட ஒழுங்கு பிரச்சினையை தாண்டியும் மக்களுக்கு தேவையான காரியங்களை செய்து கொடுப்பது, மேலும் பொது மக்கள் மத்தியில் காவலர்கள் மீது உள்ள பயத்தை போக்கி நியாயமாக, பாதிக்க பட்ட மக்களுக்கு உடனடியாக தீர்வு காணவே இந்த தளம் துவங்கப்பட்டுள்ளது.

security

24/7

தொடர் உதவி

1
contact

மனித

நேயம் காத்தல்

2
mankind

சட்டம்

ஒழுங்கு

3
honest

உடனடி

தீர்வு

4